- நாம் செய்கின்ற வேலையினை அதிக படுத்துங்க.. எல்லோரையும் விட இரண்டு மடங்கு அதிகமாக உழைக்கவும்.
- மனதிர்க்கு இதமான வேலைகளை சோம்பலின்றித் தொடர்ந்து செய்யுங்கள்.
- உங்களுக்கு யாரவது செய்த சின்ன உதவியாக இருந்தாலும் நன்றி சொல்ல மறக்காதிங்க.
- நல்ல விஷயங்கள் யாரு சொன்னாலும் ஏற்றுக்கொள்ளுங்க.
- குடும்பத்தில் அனைவருடன் கலந்து பேசி நல்ல முடிவினை எடுங்க. அன்புக்கு கட்டுபடுங்க.
- துயரத்தில் இருக்கும் மனிதர்களை ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அன்பு காட்டுங்க.
- யாரையும் பாராட்டும் பொழுது வாயளவில் பாராட்டாமல் மனதளவில் பாராட்டுங்கள்.
Wednesday, 18 July 2012
வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிகவும் சுலபம் தான்
வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிகவும் சுலபம் தான்.. அதற்காக நாம் கொஞ்சம் முயற்சி செய்யனும்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment